நிலத்தகராறு பிரச்னைக்கு இப்படியா? திமுக பெண் நிர்வாகி அட்டூழியம்.. காரால் தகரக் கொட்டகையை இடித்து தள்ளி ஆவேசம்..! தமிழ்நாடு நிலத்தகராறில் தி.மு.க பெண் நிர்வாகி, காரை ஓட்டிச் சென்று தகரக் கொட்டகையை இடித்து தள்ளிய சம்பவம் அரங்கேறி உள்ளது.