'அது மட்டும் நடந்தா மறுநாள் திமுக ஆட்சியே இருக்காது.. தமிழகமே கலவர பூமியாகும்' - அன்புமணி பகிரங்க மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் 69 விழுக்காடு மக்கள் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பிசி இருக்கிறார்களா என்று கேட்பார்கள். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன சொல்வார் ? இல்லை என்று தான் சொல்வார்.