டெல்லி வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசர அவசரமாக ரோமில் தரை இறக்கம்..! இந்தியா 199 பயணிகளுடன் டெல்லி வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவசர அவசரமாக ரோமில் தரையிறக்கப்பட்டது.