வீட்டு உரிமையாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. நோட் பண்ணுங்க.! இந்தியா நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 பட்ஜெட்டில் வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் செய்தியை அறிவித்துள்ளார்.