திமுக ஊழலை மறைக்கவே மொழி அரசியல்.. யாரும் தப்ப முடியாது...! அமித்ஷா ஆவேசம்..! இந்தியா திமுக தன்னுடைய ஊழலை மறைப்பதற்காக மொழி அடிப்படையிலான அரசியலை பயன்படுத்துகிறது என்று அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.