லார்ஜ் கேப் மியூச்சுவல் பண்ட்டில் அதிக வருமானம் பெற.. இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.! மியூச்சுவல் ஃபண்ட் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, கணிசமான நீண்ட கால வருமானத்தைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு, ஜனவரி மாதம் லார்ஜ் கேப் மியூச்சுவல் பண்ட்களைக் கருத்தில் கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.