தாமதத்துக்கு காரணம் என்ன..? போலீஸ் கான்ஸ்டபிளுக்கு இப்படி ஒரு கனவா..! பதிலை கேட்டு வாய் பிளந்த உயரதிகாரி..! இந்தியா பணிக்கு தாமதமாக வந்ததற்கு விளக்கம் கேட்ட உயரதிகாரிக்கு ஆயுதப்படை காவலர் ஒருவர் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.