ரூ.8 ஆயிரம் ரூபாய்க்கு 5G ஸ்மார்ட்போன் இப்போ வாங்கலாம்.. உடனே ஆர்டர் போடுங்க மக்களே.. மொபைல் போன் நீங்கள் ஒரு ஸ்மார்ட்போனை வாங்க வேண்டுமா, ஆனால் 5G ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் ரூ. 8,000க்கு கிடைக்கிறது. மேலும், நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் கூடுதல் தள்ளுபடி உள்ளது.