ஓராண்டு முதுகலை படித்தவர்களும் இனி உதவி பேராசிரியராக பணிபுரியலாம்...! தமிழ்நாடு ஓராண்டு முதுகலை சட்டப் படிப்பு படித்தவர்களை, சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது