அமெரிக்க பங்குச்சந்தை மோசடியில் அதானிக்கு நோட்டீஸ்..! குஜராத் நீதிமன்றத்துக்கு மத்திய சட்டத்துறை பரிந்துரை..! இந்தியா அமெரிக்கப் பங்குச்சந்தையில் செய்த மோசடி தொடர்பாக கெளதம் அதானி, உறவினர் சாகர் அதானி ஆகியோருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்ப குஜராத் சிறப்பு நீதிமன்றத்தை மத்திய சட்டத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.