தேசிய கீதம் முதலில் இசைக்கவில்லை...உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநர்...காரணம் இதுவா? அரசியல் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்க உள்ள நிலையில் சபைக்கு வந்த ஆளுநர் உரையை வாசிக்காமல் கிளம்பினார். அவர் வெளியேறியதற்கான காரணம் இதுதானா? என்கிற கேள்வி எழுந்துள்ளத...