யார் தான் தலைவர்? ராமதாஸ் தலைமையில் இன்று அவசர பொதுக்குழு கூட்டம்..! அரசியல் பாமகவில் நிலவும் அசாதாரண சூழலுக்கு மத்தியில் இன்று ராமதாஸ் தலைமையில் அவசர பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.