வினாத்தாள் கசிவு எதிரொலி... பதவி உயர்வுக்கான தேர்வுகள் இனி ஆர்.ஆர்.பி. மூலம் மட்டுமே.. ரயில்வே அறிவிப்பு..! இந்தியா வினாத்தாள் கசிவு எதிரொலியாக இனி பதவி உயர்வுக்கான அனைத்து தேர்வுகளும் ரயில்வே தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி) மூலம் மட்டுமே நடைபெறும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.