குழந்தைகளின் கற்கும் திறன் மீளவில்லை: கொரோனா லாக்டவுனில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்கிறது: கல்வி அறிக்கையில் தகவல் இந்தியா கொரோனா லாக்டவுனில் பள்ளிகள் அனைத்தும் நாடுமுழுவதும் மூடப்பட்டதன் விளைவு குழந்தைகளின் கற்கும் திறனில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.