எம்.எல்.ஏ சீட்டுக்கு பணம்...! எங்கே எங்களின் உழைப்பு..? விஜய்க்கு பறந்த கடிதம்..! அரசியல் தளபதி அரசியல் வாழ்க்கையை அடக்க நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு துணை போகாதே. பதவி விலகு சுயநலவாதியே பதவி விலகு.