ஊருக்குள் உலா வந்த சிறுத்தைகள்.. பீதியில் உறைந்து நிற்கும் கிராம மக்கள்..! தமிழ்நாடு நீலகிரியில் இரண்டு சிறுத்தைகள் உலா வரும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் வனத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.