ரூ.25 லட்சம் கிடைக்கும்; எல்ஐசி நியூ ஜீவன் ஆனந்த் பாலிசி தெரியுமா? தனிநபர் நிதி எல்ஐசியின் நியூ ஜீவன் ஆனந்த் திட்டம் என்பது நிதி பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இரண்டையும் இணைக்கும் இணைக்கப்படாத ஆயுள் காப்பீட்டுக் கொள்கையாகும்.