வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும் ‘எல்ஐசி புதிய ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்’ தனிநபர் நிதி நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய ஸ்மார்ட் பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.