வாரம் 2 சரக்கு பாட்டில்கள் மக்களுக்கு இலவசமாகக் கொடுங்க முதல்வரே..! சட்டசபையில் கெஞ்சிய எம்.எல்.ஏ..! அரசியல் அது எப்படியிருந்தாலும் மக்கள் பணம். எனவே, குடிப்பவர்களுக்கு, ஒவ்வொரு வாரமும் இரண்டு பாட்டில் மதுபானம் இலவசமாகக் கொடுங்கள். அவர்கள் குடிக்கட்டும்.
மது கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கப்பிரிவுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி இந்தியா