வாட்ஸ்அப்பில் உங்களை யார் யார் கண்காணிக்கிறார்கள் தெரியுமா.? உடனே செக் பண்ணுங்க!.. மொபைல் போன் வாட்ஸ்அப்பில் உங்களுக்கு பல அம்சங்கள் கிடைக்கின்றன. ஆனால் இந்த அம்சங்களை முறையாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், ஒரு தவறு உங்களை பாதிக்கலாம்.