இதுக்குதான் கே.என். நேரு வீட்டில் ED ரெய்டு நடந்துச்சா.? திமுகவின் கூல் ரியாக்ஷன்..!! அரசியல் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனை என்பது, எந்த ஒரு ஊழல் வழக்கையும் சார்ந்தது அல்ல” என்று திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ விளக்கம் அளித்து...