சதித் திட்டத்திற்கு இந்திய ராணுவத்தின் பதிலடி : 5 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு இந்தியா இந்த குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளின் சதித்திட்டம். அதிகாரிகளின் கூறியபடி ராணுவ வீரர்கள் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.