தேர்தலில் போட்டியிட இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றிருக்கணும்.. சந்திரபாபு நாயுடு அதிரடி அறிவிப்பு! அரசியல் இனி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களே போட்டியிட முடியும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.