"லிவ் இன் பார்ட்னர்" காதலி கொலை; உடலை, 6 மாதங்களாக ஃப்ரிட்ஜில் வைத்து பூட்டிய கொடூரன் கைது... இந்தியா வாடகை அறையில் ஒன்றாக வசித்த காதலியை கொலை செய்து , 6 மாதங்களாக பிரிட்ஜில் வைத்துப் பூட்டிய கொடூரன் கைது செய்யப்பட்டான்.