'மு.க.ஸ்டாலின் அவர்களே...இது பெரிய முட்டாள்தனம்..!' அண்ணாமலை ஆத்திரம்..! அரசியல் இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரூபாய் சின்னத்தை (₹), தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் மாற்றுகிறது. தமிழ்நாடு அரசு மாற்றியுள்ள ரூபாய் குறியீடு திமுக முன்னாள் எம்.எல்.ஏ-வின் மகன் உதயகுமார் உருவாக்கியது...