மாநிலங்களவையிலும் நிறைவேறிய வக்பு வாரிய மசோதா.. ஆதரவு - 128, எதிர்ப்பு - 95..! இந்தியா மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேறி உள்ளது.