இந்தியை தவிர வேற மொழி தெரியுமா? மக்களவையை அலறவிட்ட கலாநிதி வீராசாமி..! அரசியல் இந்தியை தவிர வேறுமொழி தெரியாதவர்கள், எங்களை மூன்று மொழிகள் கற்றுக் கொள்ள சொல்வதாக திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி கூறியுள்ளார்.