மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு ஸ்கெட்ச்... கட்டம் கட்டி அதிரடி ஆக்சனில் இறங்கிய போலீஸ்!! தமிழ்நாடு மதபோதகர் ஜான் ஜெபராஜ்க்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.