என்னை வழிநடத்துவதே கிருஷ்ணரின் போதனைகள்தான்: அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் பெருமிதம்..! அரசியல் எதிர்கொள்ளும் சவால்களாக இருந்தாலும் சரி, சிறந்த காலங்களிலும் மோசமான காலங்களிலும் நான் பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கற்பித்த போதனைகளையே மையமாகக் கொண்டுள்ளேன்