லாரி - கார் விபத்து.. 2 குழந்தைகள் உள்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி..! தமிழ்நாடு மதுரை நத்தம் பறக்கும் பாலத்தில் சரக்கு லாரி மீது கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானர்.