டிராக்டர் - லாரி மோதி விபத்து.. இருவர் பலி: சேலத்தில் அரங்கேறிய சோகம்..! தமிழ்நாடு சேலம் அருகே டிராக்டர் மீது சரக்கு வேணும் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.