தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் 8 தொகுதிகளை இழக்கும்.. 9 மாநிலங்களுக்கு பாதிப்பு.. காங்கிரஸ் அடுக்கிய புள்ளிவிவரம்..! இந்தியா தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்கள் ஒரு தொகுதி முதல் 9 தொகுதிகள் வரை இழக்க நேரிடும் என்று காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.