கட்டுக்கட்டாய் கோடிக்கணக்கில் பணம் ..போலீசை அலறவிட்ட லாட்டரி நாகராஜ்..! குற்றம் ஒரு லட்சம் அல்ல இரண்டு லட்சம் அல்ல சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் கட்டு கட்டாய் பணத்தை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள் கோவை கருமத்தம்பட்டி போலீசார்