22 வயது நர்ஸ் கொலை... துங்கபத்ரா நதியில் வீசப்பட்ட உடல்.. "லவ் ஜிகாத்' காரணமா..? இந்து அமைப்புகள் போராட்டம்..! இந்தியா கர்நாடகாவில் 22 வயதான நர்ஸ் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு துங்கபத்ரா நதியில் உடல் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.