காதலர் தினத்தில் அதிர்ச்சி சம்பவம்...வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம்....காதலி மீது ஆசிட் வீசிய காதலன் இந்தியா காதலை கைவிட்டு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்த இளம்பெண்ணை நடுரோட்டில் கத்தியால் குத்தி, ஆசிட் வீசிய இளைஞர் மாயமானார், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.