வேறு ஒருவருடன் சேட்டிங்.. ஆத்திரத்தில் காதலி குத்திக்கொலை.. தலைமறைவான காதலன் சிக்கியது எப்படி..? இந்தியா ஆந்திராவில் 6 மாதமாக பழகிய காதலி வேறு ஒருவருடன் சேட்டிங் செய்து வந்ததால் ஆத்திரமடைந்து காதலி மற்றும் அவரது தாயை கத்தியால் குத்தி கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
திருமணத்திற்கு மறுத்த காதலன்.. டீயில் எலிமருந்து கலந்து கொடுத்த காதலி.. முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள் எனவும் சவால்.. குற்றம்