காஸ்ட்லி 'லெஹங்கா' அணியாத மணமகள்... வாள் சண்டை போட்ட சம்மந்திகள்... போர்க்களமான திருமண மண்டபம்..! இந்தியா ஹரியானாவில் மணமகள் அணிந்து வந்த 'லெஹங்கா' விலை குறைவு என்பதால் திருமண மண்டபமே போர்க்களமாக மாறியது.