ஒரு நாளைக்கு ரூ.200 கோடி நஷ்டம்..! ஸ்ட்ரைக் நீடிக்கும்.. டேங்கர் லாரி உரிமையாளர்கள் திட்டவட்டம்..! தமிழ்நாடு தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நஷ்டத்துக்கு லாரி ஓட்ட முடியாது! டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கால் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்! தமிழ்நாடு