இதுக்கு எதுக்கு ஸ்ட்ரேடஜிக் டைம் அவுட்... லக்னோவை பங்கமாக கலாய்த்த ரசிகர்கள்!! கிரிக்கெட் 1 ரன் அடிக்க வேண்டும் என்ற நிலையில் லக்னோ அணி ஸ்டேடஜிக் டைம் அவுட் எடுத்துக் கொண்டதை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.