ஓடிடியில் கலக்கும் மம்மூட்டி மகன்...! பிச்சுக்கிட்டு ஓடும் 'லக்கி பாஸ்கர்'..! சினிமா ஸ்டீமிங்கில் தொடர்ந்து 13 வாரங்களைக் கடந்து டாப் டென்னில் இருக்கிறது லக்கி பாஸ்கர் திரைபடம்.