கூலிப்படையை ஏவி மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்.. கள்ளக்காதலை கண்டித்ததால் வெறிச்செயல்.. குற்றம் பஞ்சாப்பில் கள்ளக்காதலை கண்டித்த மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.