நாவடக்கமே இல்லை.. ரொம்ப அநாகரிகம்.. சுயநினைவற்றவரைப் போல பிதற்றி திரியும் அண்ணாமலை..! ஷாப்ட் ஆக பொங்கும் மா.சு..!! அரசியல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சுத்தமாக நாகரீகம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு நபர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.