மீண்டும் எண்ட்ரி கொடுக்கும் சமந்தா...இப்படியா என வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்!! சினிமா குஷி படத்தின் தோல்விக்கு பிறகு ஓய்வில் உள்ள சமந்தா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.