பஹத் பாசில் - வடிவேலு மிரட்டும் 'மாரீசன்' ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு! சினிமா 'மாமன்னன்' வெற்றிக்கு பிறகு மீண்டும் வடிவேலு - பஹத் பாசில் கூட்டணியில் உருவாகியுள்ள 'மாரீசன்' பட ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.