'மதகஜராஜா'வுக்கு வரவேற்பு.. இது ஓர் அதிசயம்.. திக்குமுக்காடும் நடிகர் விஷால்! சினிமா 'மதகஜராஜா' படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகி இவ்வளவு வரவேற்பைப் பெறுவது ஓர் அதிசயம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.