இந்த ஆண்டு வெளியான படங்களில் இத்தனை படம் தான் ஹிட்-ஆ..! என்ன கொடுமை சரவணன் இது..! சினிமா 2025ம் ஆண்டு தொடங்கி இதுவரை வெளியான திரைப்படங்களில் "நான்கு படங்கள்" மட்டுமே ஹிட்டாகி உள்ளது.