ஹீரோவாக அவதாரம் எடுக்கும் மாதம்பட்டி.. சமையலில் கலக்கியவர் மீண்டும் சினிமாவில் கலக்க வருகிறார்..! சினிமா மாதம்பட்டி ரங்கராஜன் நடித்து வெளிவர இருக்கும் படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது.