ஓடிடியில் வெளியாக காத்திருக்கும் "டெஸ்ட்"..! "யாரும் கண்டுகொள்ளவில்லை".. நடிகர் மாதவன் வருத்தம்..! சினிமா ஓடிடியில் வெளியாக காத்திருக்கும் "டெஸ்ட்" திரைப்பட சிறப்பு நிகழ்ச்சியில் தனது மனவருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் மாதவன்.