சிக்கலில் செபி EX. தலைவர்...வழக்கு தொடர உத்தரவு இந்தியா பங்குச்சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல் தொடர்பாக செபி முன்னாள் தலைவர் மாதவி புரி மீது வழக்கு தொடர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.