கருப்பு நிற உடையில் இணையத்தை கலக்கும் மதுமிதா..! சீரியலை தொடர்ந்து இன்ஸ்டாவிலும் கலக்கல்..! சினிமா சீரியலை தொடர்ந்து இன்ஸ்டாவிலும் தனது அழகால் பல இளசுகளை கவர்ந்துள்ளார் நடிகை மதுமிதா.